புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில கல்விக் கொள்கையை அமல்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட இரண்டு குழுக்களில் உள்ள 32 உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் சுமையை மேலும் குறைக்கும் வகையில் புதிய பாடத்திட்டங்கள் வகுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மணியனூர் பகுதியில் மது மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான சிறுவர்கள், தங்களுக்குள் ஏற்பட்ட முன்விரோதத்தால் 19 வயது…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள புறத்தாக்குடி நோவா நகரைச் சேர்ந்தவர் நடராஜன் (52). அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப்…
ஃபரிதாபாத்தில் காதல் மற்றும் துரோகத்தின் உச்சகட்டமாக அரங்கேறியுள்ள ஒரு கொடூரக் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5…
அதிமுகவில் மீண்டும் வெடித்துள்ள உட்கட்சிப் பூசல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குப் பிறகு பல்வேறு…
ராஜஸ்தான் மாநிலத்தின் புனித தலமான புஷ்கரில், ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் மேற்கொண்டு வரும் கடும் தவம் அனைவரையும் வியப்பில்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள தமிழக வெற்றி கழகம், தனது…