சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் சித்தூர் பேருந்து நிலையம் அருகே வசித்து வரும் கதிர்வேல் என்ற 22 வயது வாலிபர் ஈரோடு அரசு கல்லூரியில் நான்காம் ஆண்டு பொறியியல் படிப்பு பயின்று வந்துள்ளார். இவர் வசித்து வரும் வீட்டின் அருகே உள்ள மூன்று வயது மற்றும் இரண்டு வயது பெண் குழந்தைகளுக்கு பிறப்புறுப்பில் காயம் இருந்ததாகவும் குழந்தைகளின் தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது மருத்துவர்கள் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை தொடர்ந்து கல்லூரி மாணவன் கதிர்வேலை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அவர் பாலியல் சீடலில் ஈடுபட்டதை ஒப்பு கொண்டார். இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இரண்டு பெண் குழந்தைகளுக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கல்லூரி மாணவனை கைது செய்து சிறையில் அடைத்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…
வெளியூர் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெண் ஒருவருக்கு காத்திருந்த ஆச்சரியமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நாட்கள்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.எம். புகார், தனது கல்லூரிக் கட்டிடத்தில் இருந்த தேன்கூடுகளை அப்புறப்படுத்த…
சுவிக்கி (Swiggy) உணவு விநியோக ஊழியர் ஒருவர், 6.2 கிலோமீட்டர் தூரம் பயணித்தற்காகத் தனக்கு வெறும் ₹35 மட்டுமே வழங்கப்பட்டதால்…