சற்றுமுன்: விலை ரூ.2,000 குறைந்தது…. இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி….!

By Nanthini on மார்கழி 25, 2025

Spread the love

வடமாநிலங்களில் நிலவும் உறை பனி காரணமாக கோவை, திருப்பூர் மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து தேங்காய் எண்ணெய் அனுப்புவது கடும் பாதிப்பை கண்டுள்ளது. இதனால் கடந்த மாதம் 5 ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்கப்பட்ட 15 லிட்டர் டின் தற்போது 2000 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தேங்காய் பவுடர் ஒரு கிலோ 250 ரூபாயிலிருந்து 240 ரூபாயாக குறைந்துள்ளது . குறிப்பாக சமையலுக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய் விலை லிட்டருக்கு 100 ரூபாய் வரை குறைந்துள்ளது. இந்தச் செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.