நண்பன் அஜித் வீட்டில் சோகம்… ஓடோடி வந்த CM விஜய்… கூடவே வந்த நடிகை திரிஷா… வைரலாகும் video..!!

Spread the love

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (வயது 89), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அஜித்தின் சகோதரர் அனில் குமார் இந்த துயரச் செய்தியை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நீண்ட ஆயுளுடன், அனைவரின் அன்போடும் வாழ்ந்த தங்களது தாயாரின் இறுதிச் சடங்குகள், குடும்ப வழக்கப்படி நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் மிகவும் தனிப்பட்ட முறையில் நடைபெறும் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அஜித்தின் தாயார் மறைந்த செய்தி கேட்டு, தமிழக முதலமைச்சரும் நடிகருமான சி. ஜோசப் விஜய் தனது எக்ஸ் (X) தளத்தில் உருக்கமான இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், “அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், உலகநாயகன் கமல்ஹாசன், நடிகர் சரத்குமார் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் அஜித்தின் தாயார் மறைவுக்குத் தங்களது அஞ்சலியையும், குடும்பத்தினருக்கான ஆறுதல்களையும் தெரிவித்து வருகின்றனர். துபாயில் இருந்த நடிகர் அஜித் குமார், இந்த செய்தியை அறிந்தவுடன் தனது தாயாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக உடனடியாக சென்னை விரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Swetha

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

4 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

4 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

4 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

4 மணத்தியாலங்கள் ago