அமைச்சர்களின் பதவி பறிப்பு…. லண்டனில் இருந்து திரும்பிய CM விஜய்… முதல் அதிரடி வேட்டை ஸ்டார்ட்…!

By Swetha on புரட்டாதி 17, 2026

Spread the love

விஜய் தனது லண்டன் பயணத்தை முடித்துவிட்டு காலை 8 மணிக்கு சென்னை திரும்புவதைத் தொடர்ந்து, தமிழக வெற்றி பெற்ற கழகம் நிர்வாகக் கட்டமைப்பில் அதிரடி மாற்றங்கள் நிகழக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரவி வருகிறது. இந்தத் தலைமையக நிர்வாகப் பொறுப்புகள் மாற்றத்தில் சிலரின் பதவிகள் பறிக்கப்படலாம் என்றும், சிலருக்கு புதிய பொறுப்புகள் அல்லது இலாகாக்கள் ஒதுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, மாற்றப்பட வேண்டிய நிர்வாகிகள் பட்டியலில் சரத் குமார் முதலிடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவருடன் சேர்ந்து கீர்த்தனா மற்றும் ஜெகதீஸ்வரி ஆகியோரின் பொறுப்புகளுக்கும் தற்போது சிக்கல் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. கட்சியின் செயல்பாடுகளை வலுப்படுத்தவும், அடுத்த கட்ட பணிகளை வேகப்படுத்தவும் விஜய் இந்த முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடும் என அக்கட்சியினர் கருதுகின்றனர்.