தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து பேசுவதற்கும், கோரிக்கை மனுக்களை சமர்ப்பிப்பதற்கும் புதிய அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் (E-Mail) முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, முதல்வரைச் சந்திப்பதற்கான அனுமதியைப் பெற office.tncm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை அனுப்ப cmo@tn.gov.in என்ற முகவரியிலும் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், துறை சார்ந்த அலுவலகக் கடிதங்கள் மற்றும் ஆவணங்களை அனுப்ப விரும்புவோர் tncmosection2026@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தங்களது தேவைகளை விரைவாகவும் எளிமையாகவும் முதல்வரின் கவனத்திற்குத் கொண்டு செல்ல இந்த மின்னஞ்சல் சேவைகள் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்பதால், இந்தத் தகவலைப் பிறருக்கும் பகிர்ந்து உதவிடுங்கள்.
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…