“பேனாவை மூடி வைங்க”…. கோட்டை வட்டாரத்தை அதிரவைத்த முதல்வர் விஜய்யின் ரகசிய உத்தரவு…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!

Spread the love

தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள ஒரு தகவலின்படி, தமிழக முதல்வர் விஜய் தனது அமைச்சரவை சகாக்களுக்குக் கடுமையான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாகத் தெரிகிறது. அதன்படி, அமைச்சர்கள் அனைவரும் அடுத்த 6 மாதங்களுக்கு தினசரிச் செலவுகள் மற்றும் வழக்கமான அலுவல் சார்ந்த கோப்புகளில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்றும், எந்தவொரு புதிய திட்டங்கள் அல்லது புதிய கோப்புகளிலும் கையெழுத்திடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆட்சிக் காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கருதப்படும் சில ஒப்பந்ததாரர்கள் தற்போது தங்களுக்குச் சாதகமாகப் பணிகளைப் பெற அமைச்சர்களைத் தொடர்ந்து அணுகி வருவதாகத் தமிழக வெற்றிக் கழக வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள தகவல்களே, முதல்வர் விஜய் இந்த அதிரடித் தடையை விதிப்பதற்குக் முக்கியக் காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

3 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

3 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

3 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

3 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

3 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

4 மணத்தியாலங்கள் ago