“அவங்க 2 பேரும் உடனே ராஜினாமா செய்யணும்”… வைகோவிடம் விஜய் போட்ட கன்டிஷன்?…. பதறிய திமுக கூட்டணி… ஷாக்கில் அறிவாலயம்…!

Spread the love

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது கட்சியின் 2 எம்.எல்.ஏ-க்களையும் பதவியை ராஜினாமா செய்யும்படி தமிழக முதல்வர் விஜய் கூறியதாகப் பேசியிருப்பது தற்போதைய அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அந்த 2 சட்டமன்ற உறுப்பினர்களையும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றி பெறச் செய்ய வேண்டியது தனது பொறுப்பு என முதல்வர் விஜய் தமக்கு உறுதியளித்ததாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.

எனினும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான முதல்வர் விஜய் தரப்பிலிருந்து, மதிமுக எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்யும்படி தாங்கள் எந்தவித வற்புறுத்தலும் விடுக்கவில்லை என்று தொடர்ந்து விளக்கமளிக்கப்பட்டு வருகிறது. இதனால், வைகோவின் இந்த அதிரடி வாக்குமூலம் மற்றும் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் தவிக-வின் விளக்கம் ஆகிய இருதரப்பு முரண்பாடுகளால் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் சர்ச்சையும் பரபரப்பும் நீடித்து வருகிறது.

Nanthini

Recent Posts

“பெத்தவங்களை கஷ்டப்படுத்துறத விட கொல்லுறதே மேல்” இதுதான் ஈஸியான வேலை.. புனே கொலை வழக்கில் மணப்பெண்ணின் நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்…!!

புனே லோஹாகட் கோட்டையில் ரியல் எஸ்டேட் அதிபரான கேதன் அகர்வால் மலையிலிருந்து தள்ளிவிடப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட…

14 seconds ago

“அந்த வீடியோவ ரிலீஸ் பண்ணிடுவோம்” காதலனுடன் தனிமையில் இருந்ததை தோழியிடம் சொன்ன கல்லூரி மாணவி… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு, சமூக வலைதளம் மூலமாக செஞ்சியைச் சேர்ந்த ஆதி மற்றும் சென்னையைச்…

4 minutes ago

“1 ரூபாய்க்கு டிரஸ்.. மல்லுக்கட்டிய மக்கள்” மாலில் நள்ளிரவு முதல் விடிய விடிய பரபரப்பு… கடைசியில் நடந்த டுவிஸ்ட்..!!

மும்பை மாலாடு பகுதியில் உள்ள இன்ஃபினிட்டி மாலில், வெறும் 1 ரூபாய்க்கு ஆடைகள் விற்பனை செய்யப்படும் என்ற விளம்பரம் சமூக…

7 minutes ago

திமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறிய வைகோ…. திருச்சியில் நடுத்தெருவில் திமுகவினர் செய்த காரியம்… தமிழக அரசியலில் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ…

45 minutes ago

“உங்களை கையெடுத்து கும்பிடுறேன்… மனுஷன் உயிர் வேற”… பாக்யராஜ் உடலுக்கு முன்னால் கைகூப்பி கதறிய ராதிகா சரத்குமார்… கலங்க வைத்த அந்த ஒரு சம்பவம்..!

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநரும், நடிகருமான ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் திடீர் மாரடைப்பால் காலமான செய்தி ஒட்டுமொத்தத் திரையுலகையும்,…

50 minutes ago

ரூ.1 கோடி வசூல் யாரும் எதிர்பாராத சாதனை…! ரஜினி, கமல் படங்களை ஓரம் கட்டிய பாக்யராஜின் ‘அந்த’ படம் எது தெரியுமா…?

தமிழ் திரையுலகில் திரைக்கதை அமைப்பதில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்பட்டவர் இயக்குநர் கே.…

53 minutes ago