“27 மாவட்டங்கள்… 2 அமைச்சர்கள்”… தவெகவை முழுமையாக மாற்றியமைக்க முதல்வர் விஜய் போட்ட திட்டம்…. கீர்த்தனா, ஸ்ரீநாத்துக்கு புதிய பதவி….!

By Nanthini on ஆவணி 9, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சியின் நிர்வாக வசதிக்காக கூடுதலாக மாவட்டங்களை சீரமைத்து, 27 மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளை நியமித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில், தவெக அமைச்சர்கள் பொறுப்பில் உள்ள முக்கிய தலைவர்களில் கீர்த்தனா விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளராகவும், ஸ்ரீநாத் தூத்துக்குடி மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சிப் பணிகளை மேலும் விரைவுபடுத்தவும், கள அளவில் அமைப்பை வலுப்படுத்தவுமே இந்த புதிய மாவட்டப் பிரிப்பும் நிர்வாகிகள் மாற்றமும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தனது அறிக்கையில் விஜய் சுட்டிக்காட்டியுள்ளார்.