“ப்ளீஸ் இப்படி பண்ணாதீங்க, என்ன விட்டுருங்க”… பள்ளியின் 3வது மாடியில் இருந்து குதித்து 8 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை.. அதிர்ச்சி தரும் பின்னணி…!

Spread the love

மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த தீபக் என்பவர் தனியார் மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றார். இவருடைய மகள் ஆரோகி(13) அங்குள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற சிறு மீது திடீரென்று மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவத்தில் சிறுமி பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் உடனே அருகில் இருந்தவர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். உடனே இது குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பள்ளியில் பயிலும் சக மாணவர்கள் மாணவியை கேலி கிண்டல் செய்து வந்ததும் இது தொடர்பாக மாணவி ஆசிரியர்களிடம் புகார் அளித்தும் ஆசிரியர் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. மேலும் படிப்பில் கவனக்குறைவாக இருந்ததால் ஆசிரியர் பெற்றோரை பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ஏற்பட்ட பயம் காரணமாக மாணவிக்கு அதிக மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசா தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

8 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

8 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

8 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

8 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

8 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

8 மணத்தியாலங்கள் ago