ராகுல் காந்தியை தவெக மதிக்கவில்லை..? ஆளும் தவெக – காங்கிரஸ் கூட்டணியில் வெடித்த பயங்கர மோதல்… பெரும் பரபரப்பு..!!

Spread the love

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆளும் தவெக – காங்கிரஸ் கூட்டணியில் தற்போது மோதல் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழாவுக்கு வந்திருந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, தவெக தரப்பினர் சரியாகக் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடும் அதிருப்தியடைந்த ராகுல் காந்தி, “திமுக கூட்டணியில் நாம் அமைதியாக இருந்தது போல இங்கும் அமைதியாக இருக்கக் கூடாது; கொள்கைகளில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது” என்று தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (MLA) அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இந்த இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த மனக்கசப்புதான், அண்மையில் நடைபெற்ற கேரள முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்காததற்கும் மிக முக்கியக் காரணம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த சில நாட்களிலேயே ஆளுங்கூட்டணிக்குள் இத்தகைய பிளவுகள் ஏற்பட்டுள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

1 minute ago

ஐயோ… கை நழுவுது… ஓடும் ரயிலில் தவறி விழுந்த… பயணியை சில நொடிகளில் காப்பாற்றிய… ஆர்.பி.எஃப் வீரரின் சாகசம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

நதியாட் ரயில் நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-பிகானீர் விரைவு ரயிலில் ஏறும் போது வழுக்கி விழுந்த ஒரு பயணியை ஆர்.பி.எஃப்…

12 minutes ago

“கணவன் வீட்டில் இருக்கும்போதே வந்த கள்ளக்காதலன்…” கத்தியால் சரமாரியாக குத்தி…! ரத்த வெள்ளத்தில் துடித்த வாலிபர்… பெண்ணின் வெறிச்செயல்… பகீர்…!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காளப்பன்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை (35) என்பவர், மதுபோதையில் தனது உறவினரான ராஜேஷ் கண்ணன்…

32 minutes ago

ஐயோ… என் கையை முன்பே விட்டுவிட்டாள்… கணவனிடம் கையும் களவுமாகச் சிக்கிய மனைவி… வாழ்க்கையை மாற்றிப்போட்ட அந்த அதிர்ச்சி வினாடி… இணையத்தில் வைரல்…!

வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் நம்பும் உறவுகள் திடீரென்று நம் நம்பிக்கையைத் தகர்க்கும்போது, மனம் ஏற்படுகிற அதிர்ச்சியிலிருந்து மீள நீண்ட…

42 minutes ago

“என்ன விட்டுரு…” அதிகாலையில் கதறிய 70 வயது மூதாட்டி…. வாய் பேச முடியாத வாலிபரின் கொடூர செயல்…. தர்ம அடி கொடுத்த மக்கள்… பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், தனது தோட்டத்தில் உள்ள…

45 minutes ago