டெல்லியில் ரத்தக் களரி… தமிழ்நாட்டில் அமைதி… பாஜகவுக்கு பயந்துட்டாரா CM விஜய்?… திமுகவின் ‘ஒன்றிய அரசு’ எங்கே?… தமிழக அரசியலில் வெடித்த பூகம்பம்…!

Spread the love

டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக சிஜேபி அமைப்பினர் நடத்திய பேரணியில், மாணவர்கள் மற்றும் பெண்கள் மீது காவல்துறையினர் நடத்திய அத்துமீறல்களும் தாக்குதல்களும் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. தேசிய அளவில் பல்வேறு அரசியல் தலைவர்களும் இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வரும் நிலையில், எப்போதும் பாஜகவின் கொள்கைகளைத் தீவிரமாக எதிர்க்கும் தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் தற்போது நிலவும் அமைதியும் மெத்தனப் போக்கும் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

குறிப்பாக, தமிழக ஆளுங்கட்சியான தவெகவின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், நீட் மறுதேர்வு அழுத்தத்தால் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்தோ அல்லது டெல்லியில் மாணவர்கள் மீது அவிழ்த்துவிடப்பட்ட வன்முறை குறித்தோ உறுதியான கண்டனங்களைப் பதிவு செய்யவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக தீவிர பாஜக எதிர்ப்பைக் கையில் எடுத்தவர், தற்போது ஆட்சியைத் தக்கவைக்கவும் மத்திய அரசின் ஆதரவைப் பெறவும் பாஜகவைக் விமர்சிக்க அஞ்சுகிறாரா என்ற கேள்விகளைச் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சரமாரியாக எழுப்பி வருகின்றனர்.

மறுபுறம், எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் இச்சம்பவம் தொடர்பாக வெளியிட்ட பதிவில், வழக்கமாக திமுக பயன்படுத்தும் ”ஒன்றிய அரசு” என்ற சொல்லாடலையோ அல்லது நேரடி பாஜக எதிர்ப்பையோ வெளிப்படுத்தாமல், காவல்துறையின் நடவடிக்கையை மட்டும் பொதுவாகக் கண்டித்துள்ளார். தேர்தலுக்குப் பிறகு திமுக மற்றும் தவெக ஆகிய இரு துருவங்களின் தீவிர பாஜக எதிர்ப்புப் போக்குகளும் தங்களின் அரசியல் கணக்குகளுக்காக நீர்த்துப்போய்விட்டனவா என்ற ஆதங்கத்தோடு பொதுமக்கள் இணையத்தில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Visaka

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

8 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

8 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

8 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

8 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

8 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

8 மணத்தியாலங்கள் ago