Categories: சினிமா

தமிழ் சினிமாவுல எந்த ஒரு நடிகரும் செய்யாததை செய்த ரஜினி.. தூக்கிவிட்ட இயக்குனர்களே வியந்த சம்பவம்..!

Spread the love

சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான இரண்டு இயக்குனர்கள் என்றால் அது அவரை வைத்து முதல் படத்தை இயக்கிய கே பாலச்சந்தர் அவர்கள். அடுத்ததாக ரஜினியை வைத்து அதிக திரைப்படங்களை இயக்கிய எஸ் பி முத்துராமன். ஒருமுறை தன்னுடைய படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒருவர் தேவை என்று எஸ்பி முத்துராமன் கூறிய நிலையில் அவரிடம் ரஜினியை அழைத்துச் சென்றுள்ளனர். அவரைப் பார்த்த எஸ் பி முத்துராமன் இவர் சினிமாவில் ஒரு பெரிய ஹீரோவாக ஜொலிக்க வேண்டியவர் இவர் இந்த சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இந்தப் படத்தில் இருப்பது ஒரு சிறிய கதாபாத்திரம் இதில் நடிக்க வைத்து உங்கள் திறமையை நான் இத்துடன் முடக்க விரும்பவில்லை கட்டாயம் அடுத்த படத்தில் நான் உங்களை நடிக்க வைக்கிறேன் என்று ரஜினியிடம் எஸ்.பி முத்துராமன் கூறியுள்ளார்.

அதன் பிறகு புவனா ஒரு கேள்விக்குறி என்ற ரஜினியை எஸ்.பி முத்துராமன் ஹீரோவாக நடிக்க வைத்த நிலையில் அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் ரஜினியை ஹீரோவாக நடிக்க வைத்தார். எப்போதுமே ரஜினி தான் நடிப்பதற்கான வசனங்களை ஒருநாள் முன்னதாகவே வாங்கி சென்று விடுவார். அந்த வசனத்தில் ஏதாவது குழப்பம் இருந்தாலோ தவறு இருந்தாலும் இரவு 12 மணி இருந்தாலும் போன் பண்ண தயங்க மாட்டார். எங்கேயோ இந்த வசனம் இடிக்கிறது என இயக்குனரிடம் கூறுவார். இவை அனைத்தையும் விட ரஜினியிடம் இருப்பது எளிமை. ஒரு நாள் ரஜினியை படப்பிடிப்பிற்கு அழைத்துச் செல்ல எஸ் பி முத்துராமன் உடன் சென்றுள்ளார்.

ரஜினி ஹோட்டலில் தங்கியிருக்கும் செய்தியை கேட்டு அவரை காரில் அழைத்துக் கொண்டு டிரைவரிடம் ரஜினியின் வீட்டுக்கு வண்டியை விடு என்ற அவர் கூறியுள்ளார். அதைக் கேட்ட ரஜினி எதுக்கு இப்போ என்னோட வீட்டுக்கு போக சொல்றீங்க என்று கேட்டார். அதற்கு எஸ் பி முத்துராமன் நாளைக்கு காலையில உங்களுக்கு சூட்டிங் நைட்டு டிரஸ் எல்லாம் மாத்திகிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு காலையில ரெடியாகி போக தான் உங்க வீட்டுக்கு போறோம் என்று கூறியுள்ளார். அதைக் கேட்ட ரஜினி எதுக்கு அதுக்கு எங்க வீட்டுக்கு போனோம் நைட்டு உங்களோட லுங்கி ஒன்னு கேட்டா எனக்கு தர மாட்டீங்களா, காலையில ஒரு பிரஷ் வாங்கி பல் துலக்கிட்டு ஒரு சோப்பு வாங்கி குளிச்சிட்டு கிளம்பினால் போதும் என்று கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு எஸ்பி முத்துராமன் ஆச்சரியமடைந்தார். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ரஜினி வெளிப்படையாக பேசி விடுவாராம். அதுமட்டுமல்லாமல் தேவையில்லாமல் யாரையும் எதற்காகவும் காக்க வைக்க மாட்டார். ரஜினியை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியது நானாக இருக்கலாம், ஆனால் அதன் பிறகு தன்னை மெருகேற்றிக் கொண்டு வாழ்க்கையில் ஒரு இடத்திற்கு தன்னை உயர்த்தி கொண்டவர் ரஜினி தான் என்று இயக்குனர் கே பாலசந்தர் கூறுகிறார். அது மட்டுமல்லாமல் தான் பலமுறை பணக்கஷ்டத்தில் இருந்தபோது தனக்கு உதவி மேலே தூக்கி விட்டவரும் ரஜினி தான். அதே சமயம் சினிமாவில் ரஜினியை தவிர வேறு யாராலும் வேகமாக வசனம் பேசவே முடியாது என்று சித்ரா லக்ஷ்மணன் சமீபத்தில் ரஜினியை பற்றி பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

6 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

6 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

6 மணத்தியாலங்கள் ago