Categories: சினிமா

ஆறு நாட்களில் அலற விட்ட மதகஜராஜா… இதுவரை மொத்தமாக இத்தனை கோடி வசூலா..?..?

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் மற்றும் சந்தானம் உள்ளிட்டோ நடிப்பில் 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் மதகஜராஜா. சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12 வருடங்கள் கழித்து படம் நேற்று முன்தினம் ரிலீஸ் ஆனது.

இந்த படத்தில் விஷால் மற்றும் சந்தானத்துடன் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், மறைந்த நடிகர்கள் மணிவண்ணன் மற்றும் மனோபாலா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். 12 வருடங்களுக்குப் பிறகு படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்குமா என்ற சந்தேகம் இருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் படம் பேரதரவை பெற்று வருகிறது. விஷாலின் மதகஜராஜா படம் முதல் நாளில் சிறப்பான ஓப்பனிங் பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் இந்த பொங்கல் வின்னரே மதகஜராஜா திரைப்படம் தான் எனவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன. சமீபத்தில் நடிகர் விஷாலின் உடல்நலம் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து அவரை தீவிர நோயாளியாக சித்தரித்த நிலையில் தனக்கு இருந்தது வெறும் வைரல் காய்ச்சல் மட்டும் தான் என்றும் தற்போது நான் நலமுடன் இருக்கிறேன் என்றும் மீண்டு வந்து விஷால் பதிலடி கொடுத்திருந்தார்.

இரண்டு மணி நேரம் படம் போறதே தெரியவில்லை லாஜிக் இல்லை என்றாலும் காசு கொடுத்து படத்துக்கு போகும் ரசிகர்களை சிரிக்க வைத்து அனுப்புவதே சிறப்பான விஷயம் என படத்தை பலரும் தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள். படத்தில் இடம்பெற்ற விஜய் ஆண்டனியின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்க முதல் நாள் 3.2 கோடி வசூல் செய்த இந்தப்படம் உலகளவில் 6 நாட்களில் இதுவரை ரூ. 28 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது.

Soundarya

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

3 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

4 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

4 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

4 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

4 மணத்தியாலங்கள் ago