Connect with us

கிழக்கே போகும் ரயில் படத்தில் முதலில் நடிக்க விருந்தது இந்த மெகா ஸ்டாரா..? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

CINEMA

கிழக்கே போகும் ரயில் படத்தில் முதலில் நடிக்க விருந்தது இந்த மெகா ஸ்டாரா..? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

 

தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் பாரதிராஜா. கடந்த 1977-ஆம் ஆண்டு ரிலீசான 16 வயதினிலே திரைப்படம் மூலம் பாரதிராஜா இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, மண்வாசனை புதுமைப்பெண், முதல் மரியாதை, கடலோர கவிதைகள் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

45 years of Kizhakke pogum rail bharathiraja sukumar radhika evergreen  classic movie | Kizhakke Pogum Rail: பூவரசம் பூ பூத்து 45 வருஷமாச்சு..  பாஞ்சாலி - பரஞ்சோதியின் காதல்.. இன்றும் தொடரும் கிழக்கே போகும் ரயிலின் ...

   

1970 1980-களில் பாரதிராஜா தனது படங்களால் ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார். குறிப்பாக கிராமத்து கதைகளுக்கு பெயர் போனவர் பாரதிராஜா. இவரது இயக்கத்தில் கடந்த 1978-ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ராதிகா கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

Do you remember ' kizhake pogum rayil' hero sudhakar?

கிழக்கே போகும் ரயில் படத்தில் ஹீரோவாக புதுமுக நடிகரை பயன்படுத்த வேண்டும் என பாரதிராஜா நினைத்தார். இதற்காக நடைபெற்ற ஆடிஷனில் சிரஞ்சீவியும், சுதாகரும் பங்கேற்றனர். இருவரது நடிப்பையும் பாரதிராஜா பார்த்தார். பின்னர் சுதாகரை கிழக்கே போகும் ரயில் படத்தில் நடிக்க தேர்ந்தெடுத்தார். முதலில் சிரஞ்சீவி தான் இந்த படத்தில் நடிக்க வேண்டியது.

இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி!-director bharathiraja has been  admitted to the hospital due to health issue - HT Tamil ,பொழுதுபோக்கு  செய்திகள்

அதன் பிறகு தான் சுதாகரும் ராதிகாவும் இணைந்து புது முகங்களாக கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமானவர்கள். ஒரு வழியாக சிரஞ்சீவி தெலுங்கு திரைப்படமான பிரனம் கரீடு படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்தடுத்த படங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து. தற்போது சிரஞ்சீவி தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார்.

 

படத்தோல்விக்கான முழுப் பொறுப்பையும் நாங்களே ஏற்கிறோம் - நடிகர் சிரஞ்சீவி |  Tamil cinema failure don't affect me anymore chiranjeevi interview

author avatar
Priya Ram
Continue Reading
To Top