சீனாவில் அதிவேக ரயிலானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 600 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் இந்த ரயில் பயணிக்கிறது. இந்த ரயிலானது மாக்லேவ் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. ரயில் ஓடும் பொழுது அதற்கு தண்டவாளத்தோடு எந்த தொடர்பும் இருக்காது. இந்த தொழில்நுட்பத்தால் உராய்வு ஏற்படாது. பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் இடையே 1200 km தூரம். இதற்கான பயண நேரம் 5.30 மணி நேரம் ஆகிறது. இந்த நிலையில் இந்த புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அதிவேக ரயில் வெறும் 150 நிமிடங்களில் இலக்கை அடைகிறது.
2021 ஆம் வருடத்திற்குள் இதை ஐம்பதாயிரம் கிலோ மீட்டராக அதிகரிக்க சீனா இலக்கு வைத்துள்ளது. இந்த ரயிலில் அதிரவீன வசதிகள் உள்ளது. விசாலமான கேபின், பெரிய டிஜிட்டல் ஸ்கிரீன்கள் அமைந்துள்ளது. அதிவேகமான இந்த ரயிலை சீனா ரயில்வே ரோலிங் ஸ்டாக் கார்ப்பரேஷன்(CRRC) வடிவமைத்துள்ளது. இந்த தொழில்நுட்பமானது மணிக்கு 620 மைல்களுக்கு மேல் வேகத்தை எட்டியது. இது ஒரு விமானத்தை விட வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், வழக்கமான பரபரப்புடன் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சாலையில் போக்குவரத்தும் பொதுமக்களின் நடமாட்டமும்…
வங்கிப் பணிகள் நடைபெறும் முக்கியமான வேலை நேரத்திலேயே, வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பல இருக்கைகள் ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடப்பது…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், காதலன் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம் பெண் ஒருவர், நடுரோட்டில் சென்றுகொண்டிருந்த…
சமூக வலைதளங்களிலும் பொது இடங்களிலும் நடக்கும் இத்தகைய நிகழ்வுகள், நமது சமூகத்தின் மனநிலையையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் வெளிச்சம் போட்டுக்…
தீபாவளியின் இந்த அமாவாசை இருள் இரவில், வானத்தைக் கிழித்துக்கொண்டு வெடிக்கும் வண்ணப் பட்டாசுகளின் வெளிச்சம் ஒரு நொடி மின்னி மறைந்தபோது,…
சூரியபேட்டை மாவட்டம் நெரேடுசெர்லா பகுதியில் உள்ள காந்தி சிக்கன் சென்டர் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ வாகனத்திலிருந்து மர்ம நபர் ஒருவர்…