இந்த புகைப்படத்தில் க்யூட்டாக இருக்கும் இந்த குழந்தை யார் தெரிகிறதா..? ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார்..

Spread the love

சில மாதங்களாகவே பிரபலங்களின் சிறு வயது போட்டோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.  நாமும் பல போட்டோக்களை பதிவிட்டு அவர்கள் யார் என்பதையும் பதிவிட்டு வருகிறோம். இவரா இப்படி என்று எல்லோரும் ஆச்சரியப்படும் படி பிரபலங்களின் சிறுவயது புகைப்படம் இருக்கிறது. இப்போது ஒரு நடிகையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

இந்த நடிகை தமிழ் திரைப்பட நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினியுடன்  ஒரேயொரு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர்  பாலிவுட் மற்றும்  ஹாலிவுட் என கலக்கிய நடிகை தான். சமீபத்தில் இயக்குனர் அட்லியின் இயக்கத்தில்உருவான படத்தில் நடித்துள்ளார். அட இன்னுமா யாருனு தெரியல நம்ம தீபிகா படுகோன் தான்.

அட்லீ இயக்கத்தில் வெளியான “ஜவான்” திரைப்படத்தில் நடிகை தீபிகா படுகோன் நடித்திருந்தார். பாலிவுட்யில்  கலக்கி வந்த  நடிகை தீபிகா படுகோன் தற்போது ஹாலிவுட்டிலும் சாதித்து வருகிறார். இவர் கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்துள்ளார்.  விளம்பர படங்களில் நடித்து வந்த தீபிகா படுகோன் அதன்பிறகு  ஹாலிவுட் சினிமாவில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

2008 ல் வெளியான ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் சிறந்த பெண் அறிமுக விருதைப் பெற்றார். பாலிவுட் சினிமாவில் பல முன்னணி  இயக்குநர்களுடனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவரின் ஏராளமான படங்கள் சூப்பர் டூப்பர் படமாக அமைந்துள்ளது.  சமீபத்தில் அவர் பிரபலன நடிகரான ரன்வீர் சிங்யை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார், இவர் திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது சிறுவயது போட்டோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

Mahalakshmi

Recent Posts

“ரூ.70 கோடி பேரம்… ஆட்சியைக் கவிழ்க்க நடக்கும் மெகா சதி”…. உளவுத்துறை ரிப்போர்ட்டால் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்…. நவம்பர் 13-க்குப் பிறகு காத்திருக்கும் டுவிஸ்ட்…!

வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…

19 minutes ago

திமுக-வின் ‘சீக்ரெட் பிளானுக்கு’ நோ சொன்ன கமல்ஹாசன்… திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கப் போவது யார்?…. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்….!

தமிழக முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் களம் தற்போதைய அரசியலில் பெரும்…

25 minutes ago

31 நாட்களாக நீடிக்கும் மர்மம்…. செஞ்சியில் களமிறங்கிய சிபிசிஐடி டிஐஜி… சிக்கப்போகும் அந்த முக்கியப் புள்ளி யார்?…. விசாரணையில் திடீர் திருப்பம்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி மற்றும் நடுப்பட்டு கிராம எல்லையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி…

29 minutes ago

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு விழுந்த திடீர் முட்டுக்கட்டை…. 2028-க்குப் பிறகே தேர்தல்?…. வெளியான பரபரப்புத் தகவல்….!

தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், உள்ளாட்சித் தேர்தலைத் தற்போதைக்கு நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு…

36 minutes ago

“கட்சியை மறந்துவிட்டாரா முதல்வர் விஜய்?”…. வெடித்துக் கிளம்பும் தவெக உட்கட்சிப் பூசல்…. ஆட்டம்காணும் ஆட்சி….!

தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆட்சி நிர்வாகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதால் கட்சிப் பணிகளில் இருந்து விஜய் சற்று…

41 minutes ago

14 வயது சிறுவனுடன் 19 வயது இளம்பெண் தனிமையில்… நேரில் பார்த்த 10-ம் வகுப்பு மாணவன்…. அடுத்த நொடியே காத்திருந்த பேரதிர்ச்சி…. தெலுங்கானாவில் பகீர் சம்பவம்….!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…

2 மணத்தியாலங்கள் ago