Categories: சினிமா

தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமுக்கு மகளாக நடித்த குழந்தையா இது..? இப்ப எப்படி இருக்காங்க பாருங்களே..

Spread the love

தெய்வத்திருமகள் திரைப்படத்தில் விக்ரமுக்கு மகளாக நடித்திருந்த குழந்தை சாரா அர்ஜுனின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகவும் பல பிரபலங்கள் திடீரென்று வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிடுகிறார்கள். அதிலும் ஒரு சில குழந்தைகள் வளர்ந்து ஹீரோயினியாக நடிக்கும் போது அந்த குழந்தையா இது என்று ஆச்சரியப்படும் அளவிற்கு வளர்ந்து விடுகிறார்கள், அப்படி ஒரு நடிகை தான் சாரா அர்ஜுன்.

தெய்வத்திருமகள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பலரையும் கவர்ந்தவர். 2011 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு மகளாக நடித்திருப்பார். ஏ எல் விஜய் இயக்கியிருந்த இந்த படத்தில் விக்ரமுக்கு ஐந்து வயது மகளாக நடித்திருந்தார். இப்படம் மூலமாக தமிழ்நாடு முழுவதும் பிரபலமான இவர் அதை தொடர்ந்து சைவம் படத்திலும் குழந்தை கதாபாத்திரமாக நடித்திருந்தார்.

இவர் பிரபல நடிகர் ராஜ் அர்ஜுன் என்பவரின் மகள் ஆவார். மேலும் இவரது தாயும் பரதநாட்டிய கலைஞர் ஆவார். தந்தை மூலம் திரையுலகிற்கு வந்த இவர் தற்போது நன்றாக வளர்ந்து விட்டார். கடைசியாக தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இளம் வயது நந்தினியாக நடித்து அசத்தியிருக்கின்றார். 2005 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது 19 வயதாகின்றது.

குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் தற்போது நன்றாக வளர்ந்து இருக்கின்றார் இவர் கடைசியாக Quotation gang என்கின்ற திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் நன்கு வளர்ந்து மிகப்பெரிய பெண்ணாக இருக்கின்றார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாராவா இது இப்படி வளர்ந்துட்டாங்களே என்று ஆச்சரியத்துடன் கூறி வருகிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

7 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

7 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

7 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

7 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

7 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

7 மணத்தியாலங்கள் ago