லண்டனில் திடீரென ரத்தான முதலமைச்சர் விஜய் நிகழ்ச்சி…. சற்றுமுன் வெளியான அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி….!

Spread the love

லண்டன் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யைக் காண்பதற்காக, அவர் தங்கியுள்ள தேம்ஸ் நதிக்கரை ஓட்டல் எதிரே ஏராளமான தமிழக ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் திரண்டனர். லண்டன் பிரிட்ஜ் ரயில் நிலையம் மற்றும் முக்கிய மருத்துவமனை அமைந்துள்ள அப்பகுதியில், ரசிகர்கள் “TVK TVK” என முழக்கங்களை எழுப்பியதால் பொதுமக்களின் இயல்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த லண்டன் காவல்துறையினரும், அவருடன் சென்றுள்ள பாதுகாப்பு அதிகாரி தர்மராஜ் ஐபிஎஸ் அவர்களும் மைக் மூலமாகப் பேசி, அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் கூட்டத்தைக் கலைந்து செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வெளியீடு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், லண்டன்வாழ் தமிழ் உறவுகளின் அன்பையும் ஆர்வத்தையும் உணர்வதாகக் குறிப்பிட்ட தவெக நிர்வாகம், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் மாநகரக் காவல்துறையின் விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு முதலமைச்சரால் ரசிகர்களைச் சந்திக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தது. மேலும், அவர் தங்கியிருக்கும் ஓட்டல் வாசலிலோ அல்லது அவர் செல்லும் வழிகளிலோ ரசிகர்கள் யாரும் திரண்டு காத்திருக்க வேண்டாம் என்றும், லண்டன் காவல்துறையின் அறிவுறுத்தலுக்கு ஒத்துழைப்பு நல்குமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

பிரசவ வலியில் துடித்து…! தாயின் முன்னால் அமைதி… ஆம்புலன்ஸ் சென்றதும் அழுகை…” கஜகஸ்தானில் சிசிடிவியில் சிக்கிய நெகிழ்ச்சி காட்சி…!!

கஜகஸ்தான் நாட்டில் தாயின் மீதான பாசத்தையும், பிஞ்சு குழந்தைகளின் முதிர்ச்சியையும் உணர்த்தும் வகையில் அரங்கேறிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இணையவாசிகளின்…

2 minutes ago

“என்னால படிப்பு சுமை தாங்க முடியல…” 15-வது மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி… கதறிய பெற்றோர்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பிரபல 'கௌர் சித்தார்தம் சொசைட்டி' குடியிருப்பில் 15-வது மாடியில் இருந்து குதித்து 16…

12 minutes ago

விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை…. ரூ.80 கோடி வாங்குறதுக்கு இதான் காரணமா?…. தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் ஓபன் டாக்….!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செரையம்பாளையம் பகுதியில், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து சேவையைத் தமிழக…

21 minutes ago

48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கணும்…. 40 வீடியோ ஆதாரம் இருக்கு…. கட்சி நிர்வாகிகளை கதறவிட்ட தவெக வேட்பாளர் மோகன்….!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட மோகன், சக நிர்வாகி மதனுடன் தொலைபேசியில்…

25 minutes ago

பூட்டை உடைத்த CCB…. சிக்கிய முக்கிய ஆவணங்கள்?…. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் நள்ளிரவு அதிரடி ரெய்டு… அதிகாலையில் திரண்ட போலீஸ்….!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்று மோசடி செய்த…

29 minutes ago