சிறை கைதிகள் தப்பிய விவகாரம்…! நேரடியாக ஆக்ஷனில் இறங்கிய முதல்வர் விஜய்…. அலறும் சிறைத்துறை அதிகாரிகள்…!!

Spread the love

தேனி மாவட்ட சிறையில் சமையல் கரண்டியால் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பி ஓடிய விவகாரத்தில், முதலமைச்சர் விஜய் நேரடியாக தலையிட்டு சிறைக் கண்காணிப்பாளர் பொறுப்பை கவனித்து வந்த துணைச் சிறை அலுவலரை சஸ்பெண்ட் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தேனி மாவட்ட சிறையில் கடந்த அக்டோபர் 26-ம் தேதி இரவு அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களைச் சமையல் கரண்டியால் தாக்கி, தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பினர். 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு 36 மணி நேரத்திற்குள் 17 கைதிகளும் மீண்டும் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 9 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சிறை நிர்வாகத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகள் மற்றும் கண்காணிப்பில் நிலவிய மெத்தனப்போக்கு குறித்து முதலமைச்சர் விஜய் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில், துணைச் சிறை அலுவலர் நாகேஸ்வரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மதுரை மத்தியச் சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் சேலம் மத்தியச் சிறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிறைப் பாதுகாப்பில் கவனக்குறைவாகச் செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் விஜய் எச்சரித்துள்ளார்.

Devi Ramu

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

5 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

5 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

6 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

6 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

6 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

6 மணத்தியாலங்கள் ago