தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெறவுள்ள முக்கியமான நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ-க்களுடன் நள்ளிரவில் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். இந்த வாக்கெடுப்பின் போது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான உத்திகள் குறித்தும், சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணிகள் தங்களுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ள சூழலில், அதனை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த புதிய ஆதரவு நிலையின் மூலம், முதலமைச்சர் விஜய்க்கு 140-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களின் பலம் கிடைக்க வாய்ப்புள்ளதால், இன்றைய வாக்கெடுப்பில் தவெக அரசு தனது பலத்தை உறுதி செய்யும் என அரசியல் வட்டாரங்களில் பலமாக எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத் தலைமை…
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, நாடு முழுவதும் பெரும் சோகம் சூழ்ந்துள்ள நிலையில், ஒரு நம்பிக்கை…
சென்னை கூடுவாஞ்சேரியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத்துன் நிஷா என்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது காதலன்…
முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா தனது எம்.எல்.ஏ பதவி ராஜினாமாவை திரும்பப் பெறுவதாக அளித்த கடிதம் தற்போது ஆய்வு நிலையில்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ராமபையனூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் தயார்…
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் அம்மாநில அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் வெளியுறவு…