திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்..! வேட்பாளர் முடிவை மாற்றிய முதலமைச்சர் விஜய்.. கு.பா.கிருஷ்ணனுக்கு புதிய பதவி…..!!

Spread the love

திருச்சி கிழக்கு தொகுதி முடிவை மாற்றியமைக்கும் வகையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.பா.கிருஷ்ணனை நியமித்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த வாரியத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்கும் அவர், ஏழை எளிய மக்களுக்கான புதிய குடியிருப்புகளை உருவாக்குதல் மற்றும் உறைவிடங்களில் மறுகுடியமர்வு செய்தல் போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்ளவுள்ளார். முன்னதாக, திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெக சார்பில் கு.பா.கிருஷ்ணன் வேட்பாளராகப் போட்டியிடலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவருக்கு இந்த முக்கிய வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதால், திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் களம் புதிய திருப்பத்தைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக, கு.பா.கிருஷ்ணனுக்குப் பதிலாக வேறொரு வலுவான வேட்பாளரை அந்தத் தொகுதியில் நிறுத்த தவெக தலைமை தற்போது முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அதிரடி அறிவிப்பு திருச்சி மாவட்ட அரசியல் வட்டாரத்திலும், தவெக தொண்டர்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Soundarya

Recent Posts

தமிழக அரசியலை புரட்டிப் போட்ட விஜய்…. நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்… மொத்தமாக ஆடிப்போன அரசியல் கட்சிகள்…!

2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தல், திராவிடக் கட்சிகளின் அரை நூற்றாண்டு காலப் பாரம்பரிய அரசியல் கட்டமைப்பையே முற்றிலுமாக…

3 minutes ago

“45 நிமிட ரகசிய சந்திப்பு… ஸ்டாலினிடம் ஆளூர் ஷாநவாஸ் சொன்ன அந்த ‘முக்கிய’ விஷயம்”…. விசிகவில் பரபரப்பு…. செம ஷாக்கில் திருமா…?

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம், எதிர்பாராத கூட்டணி மாற்றங்களாலும் அதிருப்தி அலைகளாலும் பரபரப்பாகக் காட்சியளிக்கிறது.…

9 minutes ago

“மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய் எடுத்த அந்த ‘ஒரே ஒரு’ முடிவு”… அதிர்ந்து போன கர்நாடகா… அவசர கூட்டத்தில் கசிந்த அதிர்ச்சி தகவல்….!

காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்கிற்கு எதிராக, தமிழக அரசு…

17 minutes ago

நடுவானில் உடைந்த லாக்… 45 அடி உயர ஜிப்-லைனில் இருந்து விழுந்து துடித்த சிறுவன்.. பெற்றோரின் கண் முன்னேயே நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உறைய வைக்கும் விபத்து..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட 'ஆக்ரா சௌபட்டி' என்ற இடத்தில், பொழுதுபோக்கிற்கான ஜிப்-லைனிங் (Zip-lining)…

20 minutes ago

திமுகவில் மீண்டும் செயல் தலைவர் பதவி?… உதயநிதி Vs கனிமொழி… அறிவாலயத்தை உலுக்கும் அடுத்த அதிரடி…..!

திமுகவில் மீண்டும் 'செயல் தலைவர்' பதவி கொண்டு வரப்படவுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

24 minutes ago

“பேசலனா கொன்னுடுவேன்!”.. காதலி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. காதலன் கொடூர செயல்.. கோவையில் அரங்கேறிய சினிமா பாணி மிரட்டல்..!!

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை…

29 minutes ago