“அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாக மாற்றியவர்” M.S தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!!

Spread the love

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ் தோனி இன்று தன்னுடைய நாற்பதி  நான்காவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் எம்.எஸ். தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அழுத்தமான சூழ்நிலையையும் தன்னுடைய ஒவ்வொரு நகர்வின் மூலமாக கவிதையாக மாற்றியவர் தோனி.

கிரிக்கெட்டின் தனித்துவமிக்க ஒரு வீரரான மகேந்திர சிங் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். பெருமை பிறப்பிலேயே வருவதில்லை. கட்டமைக்கப்படுவது அது என நீங்கள் காட்டியிருக்கிறீர்கள் “என்று தெரிவித்துள்ளார்.

 

Soundarya

Recent Posts

“திமுகவை திட்ட மாட்டேன்”…. மேடையிலேயே போட்டுடைத்த கமல்… பதறிய அரசியல் களம்…!

சேலத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தமிழக அரசியலில் ஒரு புதிய திசையை…

2 minutes ago

“சரணடையச் சொன்னால் போர் தான்”… அமெரிக்காவை அதிர வைத்த ஈரான் அதிபரின் மாஸ் எச்சரிக்கை… கசிந்த ரகசியத் தகவல்…!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் அமெரிக்காவுக்கு விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை, ஏற்கனவே போர்ப் பதற்றத்தில் இருக்கும் மேற்காசியப் பிராந்தியத்தில் பெரும்…

8 minutes ago

கூகுள் மேப்பிற்கே சவால்..! விவசாயி அசந்து தூங்க.. வழிகாட்ட ஆள் இல்லாமலேயே மாடுகள் வண்டியை இழுத்துச் செல்லும் அதிசயம்… வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு விவசாயி தனது மாட்டு வண்டியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, மாடுகள்…

10 minutes ago

“திமுக தோற்க வேண்டும் என்பதே ராகுலின் திட்டம்”… உண்மையை போட்டுடைத்த அண்ணாமலை… அரசியலில் அடுத்த பரபரப்பு…!

கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, திமுக மற்றும் காங்கிரஸ்…

12 minutes ago

“யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்”… ஈரானுடன் டீல் போட்ட சீனா… ட்ரம்ப்பின் ட்ரூத் சோஷியல் பதிவால் அதிரும் உலக நாடுகள்…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் நீரிணையை சீனாவுக்காக நிரந்தரமாகத் திறப்பதாக அறிவித்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

17 minutes ago