பிரெண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு… நண்பர்களோடு சேர்ந்து தனது பிறந்தநாளை கொண்டாடிய MS தோனி.. வைரலாகும் வீடியோ!!

Spread the love

இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான்களில் ஒருவரான தோனி, இன்று தனது 44-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கிரிக்கெட் உலகில் தோனிக்கு எந்த ஊரு அறிமுகமும் தேவையில்லை. தன்னுடைய சர்வதேச மற்றும் ஐபிஎல் நாட்களில் மைதானத்தில் அமைதியான  மற்றும் அற்புதமான கேப்டன்சிகளுக்கு பிரபலமானவர். கடந்த 2020 ஆம் வருடம் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது அவருடைய புகழ்பெற்ற வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

தோனியின் தலைமையில் இந்தியா அனைத்து வடிவங்களுமே முதல் இடத்தை பிடித்தது. விளையாட்டு வரலாற்றில் மிகவும் ஊக்கம் அளிக்கக்கூடிய பயணங்களில் ஒன்று தோனியின் விளையாட்டு. இந்நிலையில் தோனி இன்று தனது 44-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அந்த வகையில், தனது நண்பர்களுடன் சேர்ந்து MSD கேக் வெட்டிக் கொண்டாடிய வீடியோ வைரலாகிறது. கேக் விரும்பியான அவரது கியூட் மொமண்ட்டுக்கு ரசிகர்கள் ஹார்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

Soundarya

Recent Posts

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

53 minutes ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

58 minutes ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

1 மணத்தியாலம் ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

1 மணத்தியாலம் ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

1 மணத்தியாலம் ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

1 மணத்தியாலம் ago