கர்நாடக மாநிலத்தில் திருமண விழாவில் தனக்கு வைக்கப்பட்ட சிக்கன் சின்னதாக இருக்கிறது என்று கூறி சிக்கன் பரிமாறிய வரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பலகாவி மாவட்டத்தில் நடந்த திருமண விழாவில் 30 வயதான வினோத் என்பவர் உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் தனக்கு வைக்கப்பட்ட சிக்கன் துண்டு சின்னதாக இருக்கிறது என்று பரிமாறியவரிடம் கேட்டுள்ளார். அவரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து பரிமாறியவரை சரமாரியாக தாக்கிய நிலையில் ஒரு கட்டத்தில் வினோத்தின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளனர்.
இதனால் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கத்தியால் குத்திய நபரையும் அவரது நண்பர்களையும் கைது செய்துள்ளனர். ஒரு சிக்கன் துண்டுகாக இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர்…
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு, எந்தவித அறுவைசிகிச்சையும் இன்றி இயற்கையான முறையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.…
கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…
ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது,…
குஜராத்தில் நான்கு மாத வாடகை பாக்கியைச் செலுத்த முடியாமல், அதற்குப் பதிலாகத் தன் மனைவி மற்றும் மகளைப் பாலியல் துன்புறுத்தல்…
மத்திய தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் , சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுப்பதற்கான ஆட்டோ…