Categories: சினிமா

இந்த லட்சணத்துல புத்திமதிகள் வேற… சேயோன் போஸ்டரை விமர்சித்து நடிகர் சிவகார்த்திகேயனை வெளுத்து விட்ட பிரபலம்…!

Spread the love

பராசக்தி படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக சேயோன் என்ற படத்தில் நடிக்கிறார். தாய்கிழவி பட இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சேயோன் படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த சில காட்சிகளுடன் சேயோன் டைட்டில் வீடியோ மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இதுகுறித்து சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ப்ளூ சட்டை மாறன் கூறியிருப்பதாவது, போஸ்டர்ல அருவாள் கத்தி துப்பாக்கி ரத்தம் சிகரெட் இல்லாம ஒருத்தனும் போஸ் தர மாட்டேங்கறான். பிரமோஷன் டைம்ல கல்லூரி மாணவர்கள் பெத்தவங்களை மதிக்கணும், நல்லா படிக்கணும்ன்னு புத்திமதிகள் வேற என்று கிண்டல் செய்து இருக்கிறார். இது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Elango

Recent Posts

மாறுவேடப் போட்டிக்காக மகன் உடல் முழுவதும் பெயிண்ட் பூசிய தாய்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி… உயிருக்கே ஆபத்து என கண்டிக்கும் நெட்டிசன்கள்..!!

அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…

4 minutes ago

பகீர்..! கிரிக்கெட் மேட்ச் முடிந்த சில மணி நேரங்களில்.. மகளைக் கொன்று தாயும் தற்கொலை.. நடந்தது என்ன..? வெளியான பகீர் பின்னணி..!!

பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…

8 minutes ago

பகீர்!.. வாக்கு கேட்ட தவெக பெண் நிர்வாகியை செருப்பால் அடித்த போதை ஆசாமி… வைரலாக அரைநிர்வாண வீடியோ…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…

17 minutes ago

அடுத்த பரபரப்பு..! மனைவி சொத்து விவரங்களை மறைத்தார் ஆதவ் அர்ஜுனா..? வேட்புமனுவை ரத்து செய்யக்கோரி சுயேச்சை வேட்பாளர் மனு..1!

வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி…

23 minutes ago

“விஜய்யை குறைச்சு எடை போடாதீங்க” திமுகவுக்கு ஆப்பு வைக்கப்போவது உறுதி… முக் அழகிரி மகள் அதிரடி..!!

தமிழக முன்னாள் முதல்வர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.…

28 minutes ago

அண்ணன் போட்ட ‘ஆர்டர்’.. தங்கை எடுத்த ‘ஆக்சன்’!… நாடாளுமன்றத்தில் கனிமொழி கொடுத்த ‘ஷாக்’ நோட்டீஸ்… பாஜகவின் மசோதாவிற்கு செக் வைத்த திமுகவின் வியூகம்…!!!

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள சிறப்பு அமர்வில் மூன்று முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற…

29 minutes ago