Categories: சினிமா

சன் டிவிக்கு எனக்கும் சம்பந்தமில்லை.. விஜய் டிவியை விட்டு வரதுக்கு காரணம் இதுதான்.. வெங்கடேஷ் பட் ஓபன் டாக்..!!

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதற்கு போட்டியாக சன் டிவி டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியை தொடங்கியது. இந்த நிலையில் விஜய் டிவியில் வேலை பார்த்த வெங்கடேஷ் பட் சமீபத்தில் குக் வித் கோமாளி  நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டார்.

எளிமையான சமையல் முதல் கடினமான சமையல் வரை இவருக்கு அத்துப்படி. குக் வித் கோமாளி நான்கு சீசன்களில் நடுவராக இருந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். சமீபத்தில் வெங்கடேஷ் பட் சித்ரா லட்சுமனனுடனான பேட்டியில் கூறியதாவது, எனக்கும் சன் டிவிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் 20 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் டிவியில் தான் இருந்தேன்.

மீடியா மேசன் நிறுவனம் கருத்து வேறுபாடு காரணமாக விஜய் டிவியில் இருந்து வெளியேறியது. அதனால் நானும் அவர்களோடு வர வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. ஏனென்றால் அவர்களிடம் தான் முழுமையான சுதந்திரம் கிடைக்கிறது. அவர்கள் இருக்கும் இடத்திற்கு நானும் வந்துவிட்டேன். நான் மீடியா மேசன் கீழ் வேலை பார்க்கும் நபர்.

சொல்லப்போனால் நான் விஜய் டிவியில் வாங்கிய சம்பளத்தை விட சன் டிவியில் குறைய சம்பளம் தான் கொடுக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கும் சன் டிவிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்களிடம் நான் யாரென்று கேட்டால் கூட தெரியுமா என்று தெரியவில்லை. அந்த டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை மீடியா மேசன் நிறுவனம் குறிப்பிட்ட அந்த நேரத்தை வாங்கி அவர்களே சொந்த புரொடக்ஷன் மூலம் நடத்துகிறார்கள் என வெங்கடேஷ் பட் கூறியுள்ளார்.

#image_title

admin

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

1 மணத்தியாலம் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

1 மணத்தியாலம் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

1 மணத்தியாலம் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

1 மணத்தியாலம் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

2 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

2 மணத்தியாலங்கள் ago