தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்கள், பெண்கள் மற்றும் பட்டியலினத்தவருக்குப் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு கான்ட்ரக்டர்களுக்கான புதிய டெண்டர் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த அதிரடி அறிவிப்பின்படி, எந்தவொரு முன் அனுபவமும் இல்லாத தகுதியான நபர்கள் ரூ.10 லட்சம் வரையிலான சிறு அரசு டெண்டர்களை எடுத்து பணிகளை நேரடியாக மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், தாங்கள் வசிக்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட வேலையின்மை சான்றிதழைச் சமர்ப்பித்து, வெறும் ரூ.20,000 வைப்புத்தொகையாகச் செலுத்தினால் போதுமானது. எளிய நடைமுறைகள் மூலம் புதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்தத் திட்டம், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதோடு, சுயதொழில் முனைவோராக அவர்கள் உருவெடுக்கப் பெரும் ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…
ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…
பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…