ITI தேர்ச்சி மட்டும் போதும்… மத்திய அரசில் ரூ.16,900 சம்பளத்தில் வேலை… இன்றே கடைசி நாள்…!

By Nanthini on புரட்டாதி 12, 2025

Spread the love

மத்திய அரசின் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: ஆப்ரேட்டர்
காலி பணியிடங்கள்: 440
கல்வி தகுதி: ITI
வயது: 18 – 29
தேர்வு: எழுத்து தேர்வு
மாத சம்பளம்: ரூ.16,900
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 12

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.bemlindia.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்