இந்தியாவில் பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணங்களை உயர்த்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம், 36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் 1,500 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், அவசரத் தேவைகளுக்கான தட்கல் முறையில் விண்ணப்பிப்பதற்கான கட்டணம் 5,000 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதிகப் பக்கங்கள் தேவைப்படுவோருக்கான 60 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட் கட்டணம் 3,500 ரூபாயாகவும், அதற்கான தட்கல் முறைக் கட்டணம் 6,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த புதிய கட்டண உயர்வு மாற்றங்கள் அனைத்தும் வரும் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் புதிய நடைமுறைக்கு அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…