CINEMA
இந்தியாவில் அதிக வரி செலுத்தும் பிரபலங்கள்.. விஜய் செலுத்தும் வரியை கேட்டால் ஷாக் ஆகிவீங்க..!!
இந்தியாவில் அதிக வரி செலுத்தும் பிரபலங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். முதலாவதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் 92 கோடி வரி செலுத்தியுள்ளார். அடுத்ததாக தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் வரும் விஜய் 80 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளார்.
அடுத்ததாக பிரபல நடிகரான சல்மான்கான் 75 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளார். பிரபல நடிகர் அமிதாப்பச்சன் 71 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளார். கிரிக்கெட்டை பொருத்தவரை விராட் கோலிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
உலக அளவில் பிரபலமான விராட் கோலி 66 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளார். அடுத்ததாக முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன் 28 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் 28 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளார்.
பிரபல நடிகரான ரன்பீர் கபூர் 36 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளார். சினிமாவுக்கு அடுத்து கிரிக்கெட்டில் ரசிகர்களால் தல என அன்புடன் அழைக்கப்படும் எம்எஸ் தோனி 38 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளார். முன்னணி நடிகர் அஜய் தேவ்கன் 42 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளார்.