10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திடீர் மாற்றம்… தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!

Spread the love

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் முதல் பொதுத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும். இந்தத் தேர்வை பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்படும். இரண்டாவது பொதுத் தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் எழுதலாம் என்றும் இந்த தேர்வு மே மாதத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக CBSE தலைவர் வெளியிட்டுள்ள செய்தியில், முதல் தேர்வில் அனைத்து பாடங்களுக்கும் நடக்கும். இந்த முதல் தேர்வை அனைவரும் அவசியம் எழுத வேண்டும். இரண்டாவது தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் மட்டும் எழுதலாம்.

இரண்டாவது தேர்வு தங்களுடைய மதிப்பெண்களை அதிகரிக்க விரும்புவோருக்கு நடத்தப்படுகிறது. அதாவது தொழில்முறை படிப்புகளில் சேர விரும்புவோருக்கு அதிக மதிப்பெண்கள் தேவைப்படும் என்பதால் இந்த தேர்வு நடத்தப்படுகின்றது. இரண்டாம் முறை தேர்வு எழுதுவோருக்கு அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் முதன்மையாகவும் மொழிபாடங்கள் விருப்ப தேர்வாகவும் இருக்கும். இந்தத் தேர்வில் ஒருவர் மூன்று பாடங்களை மட்டுமே எழுத முடியும் எனவும் இந்த தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

காலையிலேயே இந்தியர்களுக்கு குட் நியூஸ்… “அமெரிக்கா வழங்கும் ₹13,80,000,000,000 ரீபண்ட்”… டிரம்பின் அதிரடி முடிவு….!

அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

9 minutes ago

“ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாம்..” குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்த தாய்.. நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…

16 minutes ago

“ஏப்ரல் 23 வாக்குப்பதிவு”… ஓட்டு போட போறீங்களா?… இந்த தப்பு மட்டும் செஞ்சிடாதீங்க…. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை….!

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…

29 minutes ago

“ஸ்டாலினுக்கு ‘கதம் கதம்’.. 10 முறை தோற்ற சேலத்துக்காரர்”… “பாஜக காலில் விழும் திமுக!” – கருத்துக் கணிப்புகளை கிழித்துத் தொங்கவிட்ட தளபதி விஜய்!….!

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக…

39 minutes ago

“கணவரின் ஆணுறுப்பை வெட்டி பார்பிக்யூ சாஸ் ஊற்றி சமைத்த மனைவி”…. திருமணமான 30-வது நாளில் நடந்த கொடூரம்…. அதிரவைக்கும் வாக்குமூலம்…!

1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் உள்ள ஒரு விடுதியில் 56 வயதான விமானி பில் நெல்சனை,…

49 minutes ago