#BREAKING: ரூ.17000 கோடி மோசடி: அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை..!!

By Soundarya on ஆவணி 23, 2025

Spread the love

தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. ரூபாய் 17,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கு தொடர்பாக சமீபத்தில் அனில் அம்பானியிடம் விசாரணை நடத்திய நிலையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.