பூனையிடம் இருந்து செல்பேசியை பிடுங்கியதால் , கோவத்தில் உரிமையாளரிடம் இந்த பூனை என்ன செய்யிதுனு பாருங்க ..,

By Archana on தை 25, 2023

Spread the love

சமீப காலங்களாக அனைவரின் வீட்டிலும் செல்ல பிராணிகளை வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் ,இதில் வித்யாசம் என்னவென்றால் நாம் நன்றியுடன் இருக்கும் நாய் வளர்த்து பார்த்திருப்போம் ,

   

பாசமாக இருக்கும் பூனை வளர்த்து பார்த்து இருப்போம் ,சில இடங்களில் யானை ,வெளிநாடுகளில் பாம்பு வளர்பவர்களை கூட பார்த்திருப்போம் ,இந்த விலங்குகளை தற்போது தமிழ் மக்கள் கூட ஒரு சிலர் பாசமாக வளர்த்து வருகின்றனர் ,இதற்காக அவர்கள் பணங்களை கூட செலவிடுவதும் உண்டு .

   

சில நாட்களுக்கு முன்பு பூனை ஒன்று தொலைபேசியை ஏதோ ஒரு காணொளியை ஆழ்ந்து பார்த்து கொண்டிருந்தது , அதின் உரிமையாளர் அந்த பூனையிடம் இருந்து அந்த தொலைபேசியை பிடிங்கியதால் என்ன செய்யிதுனு பாருங்க , இந்த காணொளியை பார்த்து பலரும் வியந்து போகின்றனர் ,