தமிழக அரசு எதிர்பார்த்த பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், ரொக்கப் பரிசு குறித்த அறிவிப்பு வெளியாகாதது பொதுமக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ரூ.248 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது, ஆனால் ரொக்கப் பரிசு இருக்குமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், ரூ.3000 ரொக்கப் பரிசு குறித்த முக்கிய அறிவிப்பைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜனவரி 2) வெளியிடுவார் என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த அறிவிப்பு, பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடக் காத்திருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ஜனதா கட்சி மற்றும் தி.மு.க இடையே ரகசிய உறவு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்…
கோவையில் புதைக்கப்பட்ட மீன் வியாபாரியின் உடலைத் தோண்டி எடுத்து, அவரது கழுத்தில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க…
கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பு வகித்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு விவசாயிகள் மத்தியில்…
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…