#BREAKING: கரூர் சம்பவம் – சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு..!!

By Soundarya on புரட்டாதி 29, 2025

Spread the love

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், சமூக வலைதளங்கள் வழியே வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிப்பு பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.