தற்போது வாசனை வீசக்கூடிய மதுபானங்கள் அறிமுகமாகியுள்ளது, பொதுவாக திராட்சைப், பார்லி போன்றவற்றிலிருந்து தான் மதுபானங்கள் தயாரிக்கிறார்கள். புதிதாக பூக்களில் மற்றும் பழங்களில் இருந்தும் தயாரிக்க உள்ளதாக தொழிற்சாலைகள் போட்டியிட்டு வருகிறதாம். இனி மதுப்பிரியார்களை கையில் பிடிக்க முடியாது . இனி மதுவில் பூக்கள் மற்றும் பழங்களின் வாசனை வீசும்.
மல்லிகை, லாவண்டர், ரோஜா, செர்ரி, மாட்டரின் இந்த பூக்களில் இருந்து மற்றும் அண்ணாச்சி , பலாப்பழம் , தக்காளி போன்றவற்றில் இருந்து ஆல்கஹால் தயாரிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இது உலகில் பெரும் புரட்சியை உருவாக்கப் போகிறது. ஜப்பான், ஸ்காட்லாந்து, இங்கிலாந்து மற்றும் இத்தாலியில் இந்த வகையான ஆல்கஹால் ஏற்கனவே இருந்து வருகிறது. விரைவில் தெலுங்கானா மாநிலத்தில் வர உள்ளதாம். இது மட்டும் இல்லாமல் மாம்பழம், அண்ணாச்சி பழம், தர்பூசணி, பலாப்பழம், தக்காளி மற்றும் கேரட் பீட்ரூட் மதுபானங்கள் ஸ்பெயின், இத்தாலியில் விற்கப்பட்டு வருகிறது.
இது போன்ற மதுபானங்கள், மதுவின் வாசனையை தவிர்த்து பூக்களின், பழங்களின் நறுமணத்தை கொடுக்கும். இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்தில் மாம்பழ மதுபானம் விற்கப்பட்டு வருகிறது. பிரேசில் மற்றும் ஹவாயில் அண்ணாச்சி மதுபானம் மிகவும் பிரபலமானதாம். கேரளா மற்றும் இலங்கையில் பலாப்பழ மதுபானம் தயாரிக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்களாம். அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் தர்ப்பூசணியில் மதுபானம் தயாரித்துள்ளார்கள் , கோடை காலத்தில் இந்த பிராண்ட் மிகவும் பிரபலமம்.
இது போன்ற கண்டுபிடிப்புகள் மதுபானத்தின் வாசனையை அளித்து பூக்கள் , பழங்கள் மற்றும் காய்களின் நறுமணத்தை இழக்காமல் இருக்குமாம். இனி மது பிரியர்களை கையில் பிடிக்க முடியாது.
மலேசியாவில் டாக்ஸியில் பயணம் செய்த பெண் ஒருவர், ஓட்டுநரின் விசித்திரமான மற்றும் அச்சுறுத்தும் நடத்தையால் பயந்து, ஓடிக்கொண்டிருந்த காரில் இருந்து…
சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், புடவை அணிந்த பெண் ஒருவர் சிங்கங்கள் உலவும் பகுதிக்கு மிக அருகில்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவராக விஜய் பொறுப்பேற்கும் பதவியேற்பு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. இந்த வரலாற்றுச்…
தமிழக அரசியல் வரலாற்றில் இன்று ஒரு முக்கிய மைல்கல்லாக அமையப் போகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு முதியவர் திருமண விழா ஒன்றில் மிகவும் சிரமப்பட்டு வேலை…
அமெரிக்காவிற்குச் சுற்றுலா சென்ற இந்திய இன்ஃப்ளூயன்ஸர் ஒருவர், அங்குள்ள அதிகப்படியான வாழ்க்கைச் செலவுகள் குறித்துப் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில்…