Categories: CINEMA

அவ்வளவு எளிதாக தூக்கி எறிய முடியாது…!!!! மன வருத்தத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போட்ட பதிவு…!!! இதுதான் காரணமா…!!!

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள்தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவருக்கும் நடிகர் தனுஷிற்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது .இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.

இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடிவு கொண்டு வருவதாக அறிவித்தது திரைத்துறையில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதலித்து  திருமணம் செய்து கொண்டார். தனுஷ் உடன் விவாகரத்து அறிவிப்பு  வெளியிட்ட பின் நீண்ட நாட்களுக்குப் பிறகு தயாரிப்பில் இறங்கியுள்ளார் .

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  சில கோப்புகள் அடங்கிய புகைப்படத்தை பகிர்ந்து,அதில்  ‘காகிதத்தில் கதை எழுதுவது ஒரு  உணர்வு. கதையின் பரிணாமம் என்பது முதலில் எழுதுவது, இரண்டாவது தட்டச்சு செய்வது அதன் பின் சில மாற்றங்களை சேர்ப்பது என்பதாகும்.

காலப்போக்கில் நாம் தட்டச்சு செய்த பதிப்பை பார்க்கும் பொழுது அதில் இருந்து ஒரு தாளை  கூட தூக்கி எறிய  மனம் வராது. ஒவ்வொரு தடவையும் அதை நீங்கள் படிக்கும் போது புதிதாக ஏதாவது உங்களுக்கு தோன்றும். அதனை மேலும் விரிவாக்கவே நாம் விரும்புவோம்’ என்று அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் .ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

 

Begam

Recent Posts

சீரியலில் குடும்ப குத்து விளக்கு.. மாலத்தீவில் மாடன் உடையில் ஹாயாக வளம் வரும் எதிர்நீச்சல் ஜனனி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தமிழ் சினிமாவில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை…

12 mins ago

தனுஷ் காட்டுல அடை மழை தான் போலயே.. அடுத்த பட இயக்குனர் யார் தெரியுமா..? கொஞ்சம் உஷாரா இருங்க..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் தனுஷ் காட்டில் தற்போது அடை மழை பெய்து வருகின்றது. தொடர்ந்து…

51 mins ago

கடத்தல் தொடர்பான கேள்விக்கு ரஜினி, விஜயை கோர்த்துவிட்ட இயக்குனர் அமீர்.. பிரஷ்மீட்டில் கொந்தளிப்பு..!

இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடிக்கும் உயிர் தமிழுக்கு என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜாபர் சாதிக் வழக்கு குறித்து…

2 hours ago

மே 10-ம் தேதி தியேட்டருக்கு படையெடுக்கும் 5 படங்கள்.. கவினின் ‘ஸ்டார்’ படத்துக்கு இந்த படம் டப் கொடுக்கும் போலயே..!

தமிழ் சினிமாவில் மே 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் லிஸ்ட்டை இந்த தொகுப்பில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் கடந்த…

3 hours ago

“உங்களால முடியாது சார்” ரஜினியை சீண்டிய கேஎஸ் ரவிக்குமார்…. மறுநாள் நடந்த ட்விஸ்ட்….!!

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். கண்டக்டராக இருந்தவர் நாடகங்களில் நடித்தும் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பதற்கான…

4 hours ago

அவரால நிக்க கூட முடியல.. சர்ஜரிக்கு அப்புறம் என்ன ஆகும்னு தெரியலன்னு சொன்னாரு.. அஜித் அனுபவித்த வேதனைகளை பகிர்ந்த சுந்தர் சி..!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் சுந்தர் சி. சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குமார் குறித்து சில…

4 hours ago