3500 காலியிடங்கள்…. டிகிரி முடித்தால் போதும்…. ரூ.15000 சம்பளத்தில் வங்கி வேலை…!

By Nanthini on ஐப்பசி 8, 2025

Spread the love

கனரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Graduate apprentices
காலி பணியிடங்கள்: 3500
வயது: 20 – 28
கல்வித் தகுதி: டிகிரி
சம்பளம்: ரூ.15,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 12

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.nats.education.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்