Categories: சினிமா

ஜனநாயகன் படத்தை முடித்த கையோடு அரசியல் சுற்றுப்பயணம் புறப்படும் விஜய்… பல லட்சம் மதிப்பில் பிரம்மாண்டமாக தயாராகும் பிரச்சார வாகனம்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தன்னுடைய 69 ஆவது திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். ஹெச். வினோத் இயக்கும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார். இந்த திரைப்படத்தில் நடிக்க விஜய் 275 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போது தன்னுடைய சினிமா வாழ்க்கையை உதறிவிட்டு விஜய் அரசியலுக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் அவருடைய கடைசி படம் ஜனநாயகன் என்று அறிவிப்பும் வெளிவந்தது.

இந்த திரைப்படத்தில் பாபி தியோல், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வரும் இப்ப படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் மார்ச் மாதம் முடிவுக்கு வரும் என கூறப்பட்டது. ஆனால் விஜய் தற்போது அரசியலிலும் பிசியாக இருப்பதால் மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் செல்கிறாராம். இரண்டு பாடல்கள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் படத்தில் மூன்று பாடல்களும் சண்டைக் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளது.

இதனால் ஜூன் மாதம் தான் படப்பிடிப்பு முழுவதுமாக முடியும் என கூறப்படுகிறது. ஜூன் மாதத்திற்கு பிறகு விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார். இதனிடையே விஜய்க்கு பிரச்சார வாகனமாக அர்பானியா என்ற வான் ஒன்றை சுமார் 35 லட்சம் மதிப்பில் வாங்க உள்ளனர். விஜய் ஓய்வு எடுக்க மட்டுமல்லாமல் அந்த வாகனத்தில் பல வசதிகளும் நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை சமீபத்தில் வலைப்பேச்சு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Nanthini

Recent Posts

பள்ளி செல்ல தயாராக இருந்த 6 வயது மகன்… மாமியாருடன் ஏற்பட்ட சண்டையில்.. தாயே கொலை செய்த கொடூரம்.. உ.பியில் பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…

5 மணத்தியாலங்கள் ago

பெங்களூருவில் அதிர்ச்சி: ஏசி (AC) ஆன் செய்யச் சொன்ன பெண் பயணிக்குக் கொலை மிரட்டல் விடுத்த கேப் டிரைவர்..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…

5 மணத்தியாலங்கள் ago

கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லனா வீட்டை விட்டு போ..! 25 வயசானாலே கல்யாணம் தானா..? 25 வயதுப் பெண்ணின் குமுறல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…

5 மணத்தியாலங்கள் ago

“டேய் என்னடா இப்படி பண்ணிட்டியே” 12 வயது மகனை ஆபீஸுக்கு கூட்டிப்போன தந்தை… கொஞ்ச நேரத்தில் அலுவலகமே எரிந்து சாம்பல்..!!

சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…

5 மணத்தியாலங்கள் ago

“ஒரு சின்ன ஓட்டைக்கு 21 ஆயிரம் ரூபாயா?” பிளம்பர் கூலியைக் கேட்டு அலறிய இந்தியப் பெண்.. அமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…

6 மணத்தியாலங்கள் ago

மகளிருக்கு குட் நியூஸ்.. ரூ.1000 வழக்கம்போல கிடைக்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…

6 மணத்தியாலங்கள் ago