Categories: CINEMA

GOAT படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்கும் பிரபலத்தின் மகள்.. யார் இந்த அபுயுக்தா மணிகண்டன்?..

தளபதி விஜய் அவர்களுக்கு சிறுவயதில் இருந்தே தங்கை என்றாலே அவருக்கு மிகவும் பிடிக்கும், ஆதலால் தன் ரசிகர் மக்களையே தனக்கு தங்கையாக ஏற்றுக் கொண்டார், அதன்படி பல பல படங்களில் அவருக்கு தங்கை கதாபாத்திரத்தை மிக ஆழமாக வைத்து தன் பாசத்தை வெளிப்படுத்தி இருப்பார். நடிகர் விஜய் சிறு வயதிலேயே தனது தங்கை வித்யாவை இழந்து விட்டார். கில்லி படத்தில் அரிசி மூட்டை புவனா என ஒரு தங்கை கேரக்டரை இயக்குநர் வைத்து விஜய்யை கண் கலங்க வைத்து விட்டார்.

அதன் பின்னர் திருப்பாச்சி, வேலாயுதம் என பல படங்களில் விஜய்க்கு ஒரு தங்கச்சி கேரக்டரை இயக்குநர்கள் வைத்து படத்தை இயக்கும் வாய்ப்புகளை பெற்று விட்டார்கள் என்றே சொல்லலாம். கடைசியாக லியோ படத்திலும் நடிகர் விஜய்க்கு மடோனா செபாஸ்டியனை தங்கையாக லோகேஷ் கனகராஜ் நடிக்க வைத்திருப்பார்.
அப்பாவால் தங்கை இறந்து விட்டார் எனக் காட்டியது எஸ்.ஏ. சந்திரசேகருக்கு பிடிக்காமல் போய் அவர் கடுமையாக விமர்சித்ததற்கு அதுவும் ஒரு காரணம் என்கின்றனர். ஆனால், அதுதான் விஜய்யை லைக் செய்ய வைத்தது என்றும் கூறுகின்றனர்.

இந்நிலையில், வெங்கட் பிரபுவுக்கும் விஜய்க்கு ஒரு தங்கை கதாபாத்திரத்தை தரமாக இறக்கி இருக்கிறாராம். விஜய் அப்பா மற்றும் மகன் என இரு ரோல்களில் நடித்து வருகிறார். மகன் விஜய்க்கு தங்கையாக ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மகள் அபியுக்தா நடித்து வருகிறார் என்கிற தகவல் தற்போது கசிந்துள்ளது. இதுவரை 15 நாட்களுக்கு மேல் விஜய்யுடன் காம்பினேஷன் சூட்டிங்கில் அவரும் நடித்துள்ளாராம். படத்தில் அவருக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம் எனக் கூறப்படுகிறது. மாடல் அழகியாகவும் சிறந்த பரதநாட்டிய கலைஞருமான அபியுக்தாவை தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் வெங்கட் பிரபு போட்டுத்தள்ளாமல் இருக்கணும்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

32 seconds ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

20 நிமிடங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

31 நிமிடங்கள் ago

குட்டியான டவுசரில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகையான ரேஷ்மா பசபுலேட்டி கவர்ச்சியான முறையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில்…

36 நிமிடங்கள் ago

700 லிருந்து 800 கோடி வரை.. லைக்கா நிறுவனத்திற்கு டப் கொடுக்கும் ஃபேஷன் ஸ்டுடியோ.. யாருப்பா இவங்க..

தமிழ் சினிமாவில் தற்போது லைகா ப்ரொடக்ஷனுக்கு சமமாக 700 முதல் 800 கோடி வரையிலான படங்களை தயாரிக்கின்றது பேஷன் ஸ்டுடியோ…

53 நிமிடங்கள் ago

என் சைடு தப்பு இருக்கு.. சொந்த குரலில் டப்பிங் பேசாததற்க்கு காரணம் இதுதான்.. பளிச்சுன்னு பதில் சொன்ன மைக் மோகன்..!!

80,90's காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் மைக் மோகன். நடிப்பின் மூலம் மைக் மோகனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே…

2 மணி நேரங்கள் ago