வாக்குப்பதிவு நேரத்தில் தவெகவுக்கு பேரிடி…. வேட்பாளர் மரகதம் குமரவேல் வைத்த மிகப்பெரிய ஆப்பு?…. பதற்றத்தில் CM விஜய்….!

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள பரபரப்பான சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வேட்பாளர் மரகதம் குமரவேல் தனது வேட்புமனுத் தாக்கல் பிரமாணப் பத்திரத்தில் வருமான வரிக்கணக்கைக் குறைத்துக் காட்டியிருப்பதாகக் கடைசி நேரத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேர்தல் நேரத்தில் வெளியாகியுள்ள இந்த விவகாரம் தவெக தலைமைக்கும் தொண்டர்களுக்கும் புதிய சிக்கலையும் தலைவலியையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர். வாக்குப்பதிவு தொடங்கும் வேளையில் வெளிவந்துள்ள இந்த விவகாரம், தொகுதி மக்களிடையேயும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

7 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

7 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

7 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

7 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

7 மணத்தியாலங்கள் ago