3,600 பணியிடங்கள்… 10th, ITI முடித்தவர்களுக்கு மாதம் ரூ.69,000 சம்பளத்தில் வேலை …. உடனே முந்துங்க…!

By Nanthini on ஆடி 29, 2025

Spread the love

எல்லை பாதுகாப்பு படையில் (BSF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: கான்ஸ்டபிள்
காலி பணியிடங்கள்: 3,588
கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி உடன் ஐடிஐ
வயது: 18 முதல் 25
தேர்வு முறை: உடல் தகுதி, எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் திறன் தேர்வு
சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 23

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://rectt.bsf.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.