நீங்க தினமும் காலையில் எழுந்ததும் பல் துலக்குறீங்களா?.. அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்… என்ன தீமை இருக்குன்னு தெரிஞ்சுக்கோங்க..!

Spread the love

காலையில் எழுந்ததும் உடனடியாக பல் துலக்குவது சில நேரங்களில் பல தீமைகளை ஏற்படுத்தும். நம்மில் பெரும்பாலானோர் பற்களை காலை எழுந்ததும் துலக்குகிறோம். இது சுத்தமாக இருக்கும் நன்னெறி போல தோன்றினாலும் சில நேரங்களில் இதனால் பல விளைவுகள் ஏற்படும். நம் பல் மேலே ஒரு பாதுகாப்பான பகுதி இருக்கும். அதுதான் enamal. காலை எழுந்ததும் வாயில் பாக்டீரியா அதிகமாக இருக்கும். அதேசமயம் பல் மேலே acid சற்று அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் பல் துலக்கினால் அந்த acid பல் மேல்சரத்தை மெலிதாக்கி பல் உடையும், பலம் குறையும். அதிக கசப்பாக பல் துலக்கினால் ஈறு பின்வாங்கும்.

இதன் காரணமாக பல் வேகமாக உதிரும் அல்லது சிலிர்க்கும். பல் துலக்கும் போது வாயில் தண்ணீர் குறைவாக இருக்கும். அதனால் அந்த saliva என்ற சுரப்பிகள் பற்களுக்கு பாதுகாப்பு தரும். பல் துலக்க ஆரம்பிக்காமல் இருபது அல்லது முப்பது நிமிடங்கள் கொடுத்தால் அந்த சுரப்பிகள் பல் மேலே ஒரு பாதுகாப்பு படலம் உருவாக்கும். சிலர் உணவுக்குப் பிறகு துலக்காமல் எழுந்ததும் பல் துலக்கி விட்டு போய்விடுவார்கள். அது வாயில் என்றும் உணவுகள் பாக்டீரியாவாக மாறி வாயில் துர்நாற்றம் உண்டாக்கும்.

பற்களை எப்போதும் காலையில் வலுவாக அழுத்தி துலக்கக்கூடாது. அதனால் பாதிப்பு நமக்கு தான். மென்மையான டூத் பிரஷ் பயன்படுத்துவது சிறந்தது. பல் துலக்கும் போது மெதுவாக வட்டமாக துலக்க வேண்டும். உணவுக்குப் பிறகு பல் துலக்கலாம். ஆனால் உணவுக்கு பிறகு உடனே துலக்க கூடாது. 30 நிமிடங்கள் கழித்து தான் பல் துலக்க வேண்டும். ஏனென்றால் உணவின் அமிலம் பள்ளியின் மேல் சரத்தை மெலிதாகும். உடனே பல் துலக்கினால் பல் உதிர்ந்து போகும் அபாயமும் ஏற்படும். இந்த இடைவேளையில் வாயை தண்ணீர் கொண்டு கழுவுவது நன்மை தரும்.

Nanthini

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

6 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

6 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

7 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

7 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

8 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

8 மணத்தியாலங்கள் ago