Connect with us

VIDEOS

கல்யாண புடவையில் செம குத்தாட்டம் போட்ட மணப்பெண்….. கைதட்டி என்ஜாய் பண்ண மணமகன்….. இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா…!!!

திருமணத்தில் மணப்பெண் குத்தாட்டம் போட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் தினம் தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இன்றைய தலைமுறைகள் திருமணத்தை மிகவும் விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

   

அவர்களுக்கு பிடித்த வகையில் அனைத்தையும் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதாவது உடை அணிகலன்கள் டிஜே ஆட்டம் பாட்டம் என்று அனைத்தையும் தங்களுக்கு பிடித்த வகையிலேயே செய்து கொள்கிறார்கள்.

தற்போது எல்லாம் திருமணத்தில் மணமகள் மற்றும் மணமகன் நடனம் ஆடுவது ஒரு பேஷன் ஆகிவிட்டது. அதிலும் கல்யாண புடவையில் நகைகளை அணிந்து கொண்டு நடனம் ஆடுவதுதான் ஹைலைட். அதிலும் இந்த வீடியோ வேற லெவலில் உள்ளது.

அதாவது மணப்பெண் பாடலுக்கு சம குத்தாட்டம் போடுகிறார். சேலையாக இருந்தால் என்ன எதுவாக இருந்தால் என்று செம குத்தாட்டம் போடுகிறார். இதனை மணமகன் கைதட்டி ரசித்து என்ஜாய் செய்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் வாருங்கள்…

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top