BREAKING: இணைந்தனர்… அதிமுகவில் திடீர் பரபரப்பு..!!

Spread the love

அதிமுக அணிகள் இணைப்பு மற்றும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சலசலப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் (EPS) முன்னாள் அமைச்சர் தங்கமணி தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று சி.வி. சண்முகம் (CVS) தரப்பைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ-க்கள் இபிஎஸ்-ஐ நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களாகக் கருதப்பட்ட தங்கமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தற்போது இபிஎஸ்-ஐ நேரில் சந்தித்து, அண்மைய நிகழ்வுகளுக்காகத் தங்களது வருத்தத்தைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது; மேலும், இந்தச் சந்திப்பின் போது தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பொறுப்புகளை மீண்டும் தங்களுக்குத் திருப்பி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில முக்கிய நிபந்தனைகளை அவர்கள் இபிஎஸ்-முன் வைத்துள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Muthu Mani

Recent Posts

என்னது இது..? பிளிங்கிட்டில் ஆர்டர் செய்த பொருளைப் பார்த்ததும் புத்தி மாறிய டெலிவரி பாய்.. பெண் வாடிக்கையாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி..!!

ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியில் ஆன்லைன் தளம் மூலம் ஆர்டர் செய்த பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு, டெலிவரி ஊழியரால் நேர்ந்த…

19 seconds ago

பரிட்சை எழுத வந்த இடத்தில் இப்படியா..? கால்வாயின் மேல்தளம் உடைந்து.. 25 மாணவர்கள் உள்ளே விழுந்த சோகம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற பி.எட். நுழைவுத் தேர்வு மையத்திற்கு வெளியே, சாக்கடைக் கால்வாயின் கான்கிரீட் மூடி உடைந்ததில்…

3 minutes ago

“அப்பா என் புருஷன் வீட்டில் பிரச்னை வந்தா” மகள் கேட்ட அந்த ஒரு கேள்வி… சொல்வதறியமால் கண்ணீர் விட்ட பெற்றோர்கள்…!!

தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…

12 minutes ago

அதிமுக தொண்டர் தற்கொலை.. “பிளீஸ் இனி யாரும் இப்படி செய்யாதீங்க” நா தழுதழுக்க பேசிய எடப்பாடி பழனிச்சாமி…!!

"அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை செய்துகொண்ட அக்காட்சி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…

19 minutes ago

விதிமுறைகளை மீறி ‘ரீல்ஸ்’ போடும் தவெக MLA-க்கள்… அரசு அதிகாரிகளுடன் வெடித்த மோதல்… TVK அரசுக்கு புதிய சிக்கல்..!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மேற்கொள்ளும் கள ஆய்வு நிகழ்வுகளை, சமூக ஊடகங்களில்…

24 minutes ago

“தடம் தெரியாமல் தரைமட்டமாக்குவோம்” – ஹெஸ்புல்லாவை முற்றிலுமாக அழிக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிரடி உத்தரவு..!!

லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இஸ்ரேல் பிரதமர்…

37 minutes ago