BREAKING: கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்ப்ரீத்-க்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு…!!

By Soundarya on தை 25, 2026

Spread the love

இந்திய கிரிக்கெட் துறையில் மகளிர் அணியின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக, 2026-ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் அவரது அதிரடியான ஆட்டம் மற்றும் இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தி வரும் அவரது தலைமைத்துவத்தைப் பாராட்டி மத்திய அரசு இந்த உயரிய விருதை வழங்கியுள்ளது