“மேட்ச் நடுவுல மல்லுக்கட்டு” காதலியிடம் புரொபோஸ் செய்யும்போது மோதிரத்தைத் தொலைத்த ரசிகர்… கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்… வைரலாகும் வீடியோ இதோ..!!

Spread the love

மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான ஆட்டம் மார்ச் 29 அன்று நடைபெற்றது. அப்போது மைதானத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர் ஒருவர், கொல்கத்தா அணிக்கு ஆதரவாக ஜெர்சி அணிந்திருந்த தனது காதலியிடம் திருமண விருப்பத்தைக் கேட்க முடிவு செய்தார். இதற்காக அவர் முட்டியிட்டு அமர்ந்து மோதிரத்தை நீட்டியபோது, எதிர்பாராதவிதமாக மோதிரம் அவரது கையில் இருந்து நழுவி கீழே விழுந்தது.

திடீரென மோதிரம் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், பதற்றத்துடன் இருக்கைகளுக்கு அடியில் தேடத் தொடங்கினார். இதைக் கண்ட அங்கிருந்த மற்ற ரசிகர்களும், கேமரா குழுவினரும் அவருக்கு உதவ முன்வந்தனர். சில நொடிகள் நீடித்த இந்தத் திக் திக் தேடலுக்குப் பிறகு, ஒரு வழியாக மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மைதானத்தில் ஒரு சிறிய பரபரப்பு நிலவியதுடன், சுற்றியிருந்தவர்கள் இந்த வேடிக்கையான தருணத்தைக் கண்டு சிரித்தனர்.

மீண்டும் ஒருமுறை முட்டியிட்டு அவர் தனது காதலைத் தெரிவிக்க, அந்தப் பெண் மகிழ்ச்சியுடன் “யெஸ்” (Yes) என்று கூறி மோதிரத்தை அணிந்துகொண்டார். இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்துத் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். இந்த 24 வினாடி வீடியோவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. “முதல் காதல் உணர்வு” என்ற தலைப்புடன் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Soundarya

Recent Posts

விபத்துனு நினைச்சா பெருங் கொள்ளை… சினிமா பாணியில் அரங்கேறிய ரூ.14 லட்சம் ஸ்கெட்ச்… நடுரோட்டில் மோதிய ஸ்கூட்டர்… வெளியானது அதிர்ச்சி CCTV…!!

டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…

2 மணத்தியாலங்கள் ago

“என் பொண்ணு கூட பழகுவியா?”… நள்ளிரவில் வீடு புகுந்து வெறிச்செயல்… மகளின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய தந்தை… வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…

2 மணத்தியாலங்கள் ago

“பைக்கும் செயினும் தரலையா?”… பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கணவர்… வரதட்சணை கேட்டு கொடுமை… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…

3 மணத்தியாலங்கள் ago

“அம்மா நான் எந்த தப்பும் பண்ணல!”… கதறிய மகள்… கருவி சொன்ன பொய்… ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து கதறி அழுத தாய்… மருத்துவமனையில் உடைந்த மர்மம்…!!

வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…

3 மணத்தியாலங்கள் ago

அதிசயமா? தெய்வத்தின் அவதாரமா?… ஆற்றில் கிடைத்த விசித்திர தாடைக்கல்… சாமி என திரண்டு வணங்கும் மக்கள்… நடந்தது என்ன?…!!

மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…

3 மணத்தியாலங்கள் ago

வீடு திரும்பாத தந்தை… துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல்… சகோதரிகளுக்கு நேர்ந்த கொடூரம்… அதிரடி வேட்டையில் சிக்கிய காமுகர்கள்…!!

பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…

3 மணத்தியாலங்கள் ago