குஜராத் மாநிலம் பாவ்நகரை சேர்ந்த காதல் ஜோடி சோனி ரத்தோட் (22), சஜன் கக்னா பரையா (26). இவர்கள் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் நேற்று திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துகொண்டிருந்தது. சரியாக ஒரு மணி நேரத்தில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மணமகன் மணமகளை கொலை செய்துள்ளார். இதனால் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த விசாரணையில் காதல் ஜோடி திருமணம் செய்யவிருந்த நிலையில், இருவருக்கும் அதிகாலை நேரத்தில் வரதட்சணை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காதலன் சஜன், இரும்பு குழாயால் தாக்கியதில் சோனி உயிரிழந்தார். இதனையடுத்து தலைமறைவான சஜனை போலீசார் தேடி வருகின்றனர்.
தன் வாழ்நாள் முழுவதும் தலைமுடியை தண்ணீரில் நழுவும் போதெல்லாம் தாங்க முடியாத தலைவலியால் அவதிப்பட்ட ஒரு வாலிபனின் கதை இது.…
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடும் முன், ஏஐ (AI) கோடிங்…
தமிழக சட்டமன்றத் தேர்தலின் பரபரப்பான பிரசாரங்கள் ஓய்ந்து, தற்போது நிலவும் 'மௌனக் காலம்' என்பது வெறும் அமைதி மட்டுமல்ல, அது…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் நடந்த இந்தச் சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மக்கள் நடமாட்டம்…
இந்த வீடியோவில் நீங்கள் விவரிக்கும் காட்சிகள் உண்மையிலேயே மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. பொது இடத்தில் ஒரு பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொள்வது, அவர்…
சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் இந்த வீடியோ, பார்ப்பவர் நெஞ்சங்களை பதற வைக்கிறது. ஒரு பெண் தனது கணவர்…