“வா என் மடியில் உட்கார்ந்துக்கோ” கோவை அரசுப் பேருந்தில் எல்லை மீறிய காதல்… வைரலாகும் காதல் ஜோடியின் அட்ராசிட்டி..!!

Spread the love
கோயம்புத்தூரில் இயக்கப்படும் அரசு நகரப் பேருந்து ஒன்றில், இளைஞர் ஒருவர் தனது காதலியை மடியில் அமரவைத்தபடி பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. பேருந்தில் பிற பயணிகள் இருக்கும்போதே, பொதுவெளியில் நாகரிகம் கருதாமல் இருவரும் இவ்வாறு நடந்து கொண்டது சக பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் காட்சியைப் பேருந்திலிருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து இணையத்தில் பகிர, அது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அரசுப் பேருந்து போன்ற பொது இடங்களில் இத்தகைய அநாகரிகமான செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், இது போன்ற நிகழ்வுகள் மற்ற பயணிகளுக்கு, குறிப்பாகப் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Soundarya

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

3 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

3 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

4 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

4 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

5 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

5 மணத்தியாலங்கள் ago